ஶ்ரீ நாராயண தாண்டவேஸ்வர சுவாமி ஆலயத்தின் வரலாறு (சுருக்கம்),
மேற்படி ஆலயத்தின் தர்ம பரிபாலனத் தலைவர் மகா-கோவிந்த சுவாமிகள் அவர்களால் சரித நூலிலிருந்தும் புராதன ஏட்டுப் பிரதியிலிருந்தும் தொகுத் தெழுதப் பெற்றது,
சென்னை இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை ஆணையர் அவர்களின் அனுமதியின் வண்ணம் அச்சிற் பதிப்பிக்கப்பெற்றது,