ஶ்ரீ கச்சியப்பசிவாசாரியர் புராணம்,
திருக்கைலாயபரம்பரை மறைஞானசம்பந்த சைவாசாரியமரபினருள் ஒருவராகிய சிதம்பரம் வாமதேவ முருகபட்டாரகரவர்கள் இயற்றியது,
இஃது ௸யார் குமாரரும் சிதம்பரம் செந்தமிழ்ச்சங்கவித்துவானும் டவுன்ஹைஸ்கூல் தமிழ்ப்பண்டிதருமாகிய மு. மாணிக்கபட்டாரகரவர்களால் திருச்சிற்றம்பலம் எஸ்.பி. பொன்னுசாமிப்பிள்ளையவர்களின் வேண்டுகோளின்படி,
சிதம்பரம் ஶ்ரீ குஞ்சிதசரண அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பெற்றது,