ஸ்ரீ நிகேதன் பாடசாலை திருவள்ளூர்
திருப்புதல் பயிற்சித் தாள்
வகுப்பு :7 பாடம்: தமிழ்
I.பாடலைப் படித்து பின்வரும் வினாக்ேளுக்கு விலடயளிக்ே
மாரிய ான்று இன்றி வறந்திருந்த காலத்தும்
பாரி மடமகள் பாண்மகற்கு – நீர்உலலயுள்
யபான்திறந்து யகாண்டு புகாவாக நல்கினாள்
ஒன்றுறா முன்றிலலா இல்
வினாக்கள்
1.இப்பாடலல இ ற்றி வர்………….
(அ)காளலமகப் புலவர் ( ஆ) லதனரசன் (இ)மூன்றுலற அலர னார்( ஈ) சுரதா
2. இப்பாடல் இடம் யபற்றுள்ள நூல் ………………….
(அ)பழயமாழிநானூறு (ஆ)புறநானூறு (இ)வ லும் வாழ்வும் (ஈ) காடு
3.இப்பாடலில் 'மாரி' என்பதின் யபாருள் ……………...
(ஆ)உணவு (ஆ)யகாலட (இ) நீர் (ஈ)மலழ
4.இப்பாடலில் இடம் யபற்றுள்ள பழயமாழி
………………..
(அ)ஒன்றுறா முன்றிலலா இல் (ஆ)நீர்உலலயுள் யபான்திறந்து
(இ)புகாவாக நல்கினாள் (ஈ)இலவ மூன்றும்
5.இப்பாடலில் குறிப்பிடப்படும் வள்ளல்
……………...
(அ)மாரி (ஆ)பாரி (இ)மடமகள் (ஈ) பாண்மகற்
Il.ேடிதம்
1.உனது பகுதி ில் யபருமலழ ினால் லசதமலடந்த சாலலகலள சீர்யசய்து தருமாறு
வட்டாட்சி ருக்கு கடிதம் எழுதுக
(அல்லது)
2. நீவர்ீ கண்டு களித்த நீர்நிலலல க் (ஏரி, குளம், ஆறு, அலணக்கட்டு
லபான்றலவ) குறித்து நண்பனுக்கு /லதாழிக்கு கடிதம் எழுதுக.
(எக்கடிதமா ினும், இளவரசன் / இளவரசி
எண்: 10 /1 கவின் யதரு, பாரதி நகர், பசும்பிடி கிராமம் ,கடலூர் -600201 என்ற முகவரி ில்
எழுதுக)
III.இைக்ேணம்
1. அணி என்னும் யசால்லின் யபாருள் -----------------
(அ)அழகு (ஆ)அணிகலன் (இ)ஆபரணம் (ஈ)ஆடல்
2.உவலம ால் விளக்கப்படும் யபாருலள …………….. என்பர்
(அ)உவலம(ஆ)உவமஉருபு (இ)உவலம ம் (ஈ)அணி
3. ஒப்பிட்டு கூறப்படும் யபாருலள ………. என்பர்
அ)இல்யபாருள் (ஆ)உவமஉருபு (இ)உவலம (ஈ)உவமானம்
4. "யபான் மலழ யபய்தது" இத்யதாடரில் இடம் யபற்றுள்ள அணி ------------
(அ)உவலம ணி (ஆ)உருவகஅணி (இ)இல்யபாருள்உவலம ணி
(ஈ)எடுத்துக்காட்டு உவலம ணி
5. "ம ியலாப்ப ஆடினாள் மாதவி" இத்யதாடரில் ப ின்று வந்துள்ள உவம உருபு…………
(அ)மாதவி(ஆ)ஒப்ப (இ)ம ில் (ஈ)ஆடினாள்
6. பாடலில் உவலமயும் உவலம மும் வந்து உவம உருபு யவளிப்பலட ாக வந்தால் அது
………………… அணி எனப்படும்
(அ)இல்யபாருள்உவலம.(ஆ)உவலம. (இ)உருவகம். (ஈ) எடுத்துக்காட்டு உவலம.
7.பாடலில் உவலமயும் உவலம மும் வந்து உவம உருபு மலறந்து வந்தால் அது ………………… அணி
எனப்படும்
(அ)இல்யபாருள்உவலம (ஆ)உவலம. ( இ)உருவகம். (ஈ) எடுத்துக்காட்டு உவலம.
IV.சிந்தலன வினா
1.நீங்கள் எவற்லறய ல்லாம் விளக்காக உருவகப்படுத்துவர்கள்?
ீ
2. உன் வட்டிற்கு
ீ வந்த உறவினருக்கு நீவர்ீ யசய்த விருந்லதாம்பல்
குறித்து எழுதுக.
V ோட்சிலயக் ேண்டு ேவினுற எழுதுே