நிருபர் டு தலைலை செஃப்... அவள் விகடன் 11 Sep, 2012
ைகுடம் சூடிய 'ைால்குடி' கவிதா !படங்கள்: ெ.இரா.ஸ்ரீதர்
நா.ெிபிச்ெக்கரவர்த்தி
''வ ீட்டுை ெலைக்கறது வவற, வ ாட்டல்ை ெலைக்கறது வவற. இந்த வ ாட்டல்ை 110
ஆண்கள் வவலை பார்க்கறாங்க. இவங்ககூட வவலை பார்க்கிற ஒவர சபண், நான். இவங்க எல்ைாருக்கும்
தலைலைப் சபாறுப்பும் என்னுலடயதுதான்!''
- புன்னலக சபாக்வகவுடன் வபசுகிறார் 'ைால்குடி’ கவிதா!
சென்லன, ெவவரா வ ாட்டைில் ெைீபத்தில் நடந்த சதன்னாட்டு உணவுத் திருவிழாவில் நம்மூர்க்காரர்கள்
சதாடங்கி, சவளிநாட்டினர் வலர அலனவரும் நாக்குச் சொட்ட ொப்பிட்டுப் பாராட்டியது, 'ைால்குடி’ கவிதாலவ!
ெவவரா வ ாட்டைில் சதன்னிந்திய உணவு வலககளுக்காக இயங்கும் ெிறப்புப் பிரிவான 'ைால்குடி’யின்
ெிறப்பு உணவு பிரிவின் தலைலை செஃப் என்ற சபாறுப்பிைிருக்கும் கவிதா ரெிக்க, ருெிக்கப் வபெினார்!
''சொந்த ஊர் கடலூர் ைாவட்டம், விருத்தாெைம். அப்பா ராைச்ெந்திரன், ல வகார்ட் ைாயர். மூணு அக்கா,
மூணு தங்கச்ெி, மூணு தம்பினு வ ீசடல்ைாம் பிள்லளங்கதான். அதனாை அம்ைா அமுதா எப்பவுவை
ெலையக்கட்டுை பிஸியா இருப்பாங்க. ெலைக்கறதுை எக்ஸ்பர்ட். தினமும் ஒவ்சவாரு வவலளக்கும் 15
வபருக்கு ெலளக்காை ெலைப்பாங்க. இதுை பிள்லளங்களுக்கு விதம்விதைா செஞ்சு சகாடுத்தாதான் விரும்பி
ொப்பிடுவாங்கனு, சராம்ப சைனக்சகடுவாங்க.
இந்த காைத்துை சரண்டு வபருக்கு, சரண்டு வவலளக்கு ெலைக்கறவத சபரும்பாடா
இருக்கு... இத்தலன நவ ீன வெதிகள் இருந்தும். ஆனா, விறகு எரிச்சு, ஊதுவகால்
ஊதி ஊதி ெலைச்சு, அத்தலன வபருக்கும் பெியாத்தின எங்கம்ைாலவ நிலனச்ொ...
பிரைிப்புதான் ைனசுை எழும். அவங்க அடுப்புச் சூட்டுைவய வளர்ந்ததாை,
ெலையல் வைை எனக்கும் இயல்பாவவ ஈடுபாடு. அதனாைதான் ஸ்கூல்
முடிச்ெதும்... ஃபுட் புசராடக்ஷன் அண்ட் வ ாட்டல் வைவனஜ்சைன்ட் படிச்வென்.
அம்ைாவவாட பாதிப்பு எனக்குள்ள இருந்தாலும், நான் படிக்கறது வ ீட்டு
ெலையைலறக்காக இல்ை... நிலறவா ெம்பாதிக்கறதுக்காகனு படிக்கும்வபாவத
தீர்ைானம் வபாட்டுக்கிட்வடன். ஆனா... படிப்லப முடிச்ெதும் வவலை கிலடச்சுடை.
வதடுற வவலை கிலடக்கற வலர, கிலடக்கற வவலைலயப் பார்ப்வபாம்னு, உள்ளூர்
பத்திரிலகயிை நிருபரா வவலைக்குச் வெர்ந்வதன். அங்க ெமூகத்லத ஆழ்ந்து,
அைெி பார்க்கற பயிற்ெி கிலடச்சுது. ைனவைிலை கூடுச்சு. எந்தச் சூழலையும்
ெந்திக்கற லதரியம் வளர்ந்துச்சு. சரண்டு வருஷம் கழிச்சு, ஒரு ஸ்டார்
வ ாட்டல்ை வவலை கிலடச்ெப்வபா, என்லன சைருவகத்தின நிருபர் வவலைக்கு ாப்பி குட் லப
சொல்ைிட்டு, களம் இறங்கிவனன்!'' எனும் கவிதாவுக்கு, ஆரம்பத்திவைவய கிலடத்துவிடவில்லை அங்கீ காரம்.
''ஸ்டார் வ ாட்டல் கிச்ென்களில் சபரும்பான்லை ஆண்கள்தான். அங்க ஒரு சபண்ணா நான் பை
சநருக்கடிகலளச் ெந்திக்க வவண்டியிருந்தது. 'வ ீட்டுை கரண்டி புடிக்கிற ைாதிரி சுைபைான விஷயைில்ை
வ ாட்டல் குக்கிங்...’னு பயமுறுத்தினாங்க. என்கூட வவலை பார்த்த பை சபண்கள் இந்த டார்ச்ெர்கள தாங்க
முடியாை வபாயிட்டாலும், ஒரு லவராக்கியத்வதாட நான் நின்வனன். தினமும் புது டிஷ் முயற்ெி செய்து
பார்ப்வபன். வ ாட்டல் நிர்வாகம், கஸ்டைர்கள்கிட்ட பாராட்டுகள் கிலடச்ொலும், ெகபணியாளர்கள்
முட்டுக்கட்லட வபாடுறதுை சராம்ப மும்முரைா இருந்தாங்க. இப்படிவய அஞ்சு வருஷம் பை ஸ்டார்
வ ாட்டல்களில் வவலை செய்த அனுபவத்வதாட, எட்டு வருஷத்துக்கு முன்ன 'ெவவரா’வுை வெர்ந்வதன்''
என்பவர், ஒரு ொதாரண ெலையல்காரராக சதாடங்கி... தலைலைப் சபாறுப்புக்கு வந்திருக்கும் வளர்ச்ெி, அபாரம்!
''இங்க என் உலழப்பு பன்ைடங்கானது. என் அனுபவம் நான் செய்ற டிஷ்கவளாட சுலவ கூட்டுச்சு. நான் செய்ற
உணவு வலககளில் வ ாட்டவைாட சபயரும் அடங்கி இருக்கும்ங்கற சபாறுப்வபாட, பக்குவத்வதாட ஃப்சரஷ்
ஐடியாக்கவளாட புதுப்புது முயற்ெிகள நிலறயவவ செய்வதன். அதுக்கு எல்ைாம் நிர்வாகம், கஸ்டைர்கிட்ட நல்ை
சபயர். எட்டு வருட உலழப்பு... 'ைால்குடி’வயாட தலைலைப் சபாறுப்லப என்கிட்ட வரசவச்சுது. சபயருக்கு
முன்னாை 'ைால்குடி’ங்கிற பட்டமும் வெர்த்து ஊக்கப்படுத்தினாங்க!'' எனும் கவிதாவின் ிட் அயிட்டங்கள்
சநல்ைிக்காய் சநத்திைிைீன் குழம்பு, கறிவவப்பிலை ெிக்கன் வறுவல் ைற்றும் பிஞ்சுவிரல் வொள பிஞ்சு
(வபபிகார்ன் டிஷ்)!
''சதன்னாட்டு உணவுத் திருவிழாவில் ொப்பிட வர்றவங்க ஆர்டர் சகாடுக்கற உணவு வலககள, அவங்க கண்
முன்னவய இன்ஸ்டன்ட்டா செய்து சகாடுத்தது, அவங் களுக்கு எல்ைாம் சராம்பவவ பிடிச்சுருந்தது. கூடவவ,
எனக்கான ைதிப்பும் பாராட்டும் கூடியது. அப்படி கவிஞர் லவரமுத்து... விவவக், சூர்யா, கார்த்தினு பை
ஸ்டார்ஸ்கிட்டசயல்ைாம் பாராட்டு வாங்கியிருக்வகன். பரபரப்பா வாழ்க்லக நகர்றதாை, திருைணம் பத்தி
வயாெிக்கவவ வதாணை. வரவிருக்கற அக்வடாபர் ைாெத்துை... சதாடர்ந்து 30 ைணி வநரம் 1,000 வலக
தைிழ்நாட்டு உணவுகள ெலைச்சு... 'ைிம்கா புக் ஆஃப் சரக்கார்ட்' ொதலன செய்யத் தீர்ைானிச்சுருக்வகன்.
அதுதான் இப்வபாலதக்கு என்வனாட இைக்கு!''
- கவிதா முடித்த பின்னும் சநல்ைிக்காய் சநத்திைிைீன் குழம்பு ைனதின் ஓரம் ைணந்துசகாண்வட இருந்தது!
பிஞ்சு விரல் வொளப்பிஞ்சு
தேவையான ப ாருட்கள்: வபபி கார்ன் (விரல் வபாை நீளைாக நறுக்கியது) - 250 கிராம், சவள்லள சபப்பர்
பவுடர் - ஒரு வடபிள்ஸ்பூன், இஞ்ெி வபஸ்ட் (விருப்பப்பட்டால்)- ஒரு வடபிள்ஸ்பூன், ைிளகாய்த்தூள் - ஒரு
வடபிள்ஸ்பூன், லைதா -2 வடபிள்ஸ்பூன், எலுைிச்லெச் ொறு - கால் வடபிள்ஸ்பூன், பிசரட் கிரம்ஸ் - அலர கப்,
வொள ைாவு - ஒரு வடபிள்ஸ்பூன், முட்லட - ஒன்று, எண்சணய், உப்பு - வதலவயான அளவு.
பெய்முவை: சவள்லள சபப்பர் பவுடர், இஞ்ெி வபஸ்ட் (விருப்பப்பட்டால்), ைிளகாய்த்தூள், முட்லடயின்
சவள்லளக்கரு, வொள ைாவு, லைதா ைாவு, எலுைிச்லெச் ொறு ைற்றும் உப்பு வெர்த்து இட்ைி ைாவு பதத்துக்கு
கைக்கி அதில் பஜ்ஜிலய முக்குவது வபாை வபபி கார்லன முக்கி எடுக்க வவண்டும். இதலன பிசரட் கிரம்ஸில்
வபாட்டு புரட்டி லகயால் நன்கு அமுத்தி விட்டால், பிசரட் கிரம்ஸ் வபபி கார்னில் நன்கு ஒட்டிக் சகாள்ளும்.
இவற்லற சகாதிக்கும் எண்சணயில் வபாட்டு சைாறுசைாறுசவன சபான்னிறைாக ைாறும் வலர வதக்கி
எடுத்தால்... பிஞ்சு விரல் வொளப்பிஞ்சு சரடி!
கறிவவப்பிலை ெிக்கன் வறுவல்
தேவையான ப ாருட்கள்: ெிக்கன் (சபாடிப் சபாடியாக நறுக்கியது) - 250 கிராம், இஞ்ெி வபஸ்ட் - 20 கிராம்,
ைிளகாய்த்தூள் - 20 கிராம், கடலை ைாவு - 60 கிராம், சபரிய சவங்காயம் (நறுக்கியது) - 50 கிராம், பச்லெ
ைிளகாய் - 2 (விழுதாக அலரக்கவும்), முட்லட - 1, கறிவவப்பிலை - ஒரு சகாத்து, வொம்பு - கால் டீஸ்பூன்,
எலுைிச்ெம் பழம் - 2, எண்சணய்- 250 ைில்ைி, உப்பு -வதலவயான அளவு.
பெய்முவை: ெிக்கன், இஞ்ெி வபஸ்ட், ைிளகாய்த்தூள், சகாஞ்ெம் உப்பு ைற்றும் கடலை ைாவு அலனத்லதயும்
வெர்த்து ஒன்றாக கைக்கி, அலர ைணி வநரம் ஊற லவக்கவும். ஊறிய ெிக்கலன ஒரு கடாயில் எண்சணய்
ஊற்றி நன்கு சபாரித்து எடுத்து லவத்துக் சகாள்ளவும். இனி, ைற்சறாரு கடாயில் எண்சணய் விட்டு, வொம்பு,
கறிவவப்பிலை, சவங்காயம் வெர்த்து வதக்கி, பச்லெ ைிளகாய் விழுது, முட்லடயின் சவள்லளக்கரு, சபாரித்த
ெிக்கன் வெர்த்து வதக்கி எடுத்தால்... டிஷ் சரடி. வட்டைாக சவட்டிய சவங்காயம், எலுைிச்ெம் பழத்லத லவத்து
சடகவரட் செய்து பரிைாறினால்... அழகாக இருக்கும்!
http://www.vikatan.com/article.php?module=magazine&aid=23266&utm_source=vikatan.com&utm_medium=
search&utm_campaign=1

More Related Content

PPTX
Nepc11 sturing geven aan je loopbaan cinop
PPTX
PMA Week 2
PPT
Exchange Fri Nov
PPTX
Manejo de informacionbrandon
PPT
Grünhilde the pinzgauer
PDF
Dotfarm | Digital Creative Studio
PDF
Profil ptk 2015
DOCX
Nepc11 sturing geven aan je loopbaan cinop
PMA Week 2
Exchange Fri Nov
Manejo de informacionbrandon
Grünhilde the pinzgauer
Dotfarm | Digital Creative Studio
Profil ptk 2015

More from The Savera Hotel (13)

DOCX
High Rank Approval from American fedaration Council
DOCX
Reviews about Chef Malgudi Kavitha
DOCX
tamil Paly with food Tamil the hindu paper
PDF
Surya spl p012
DOCX
ஸ்டார் ரெசிப்பி 1st January 2015 vikadan
PDF
surya spl p013
DOCX
இது போராட்ட சமையல் 11 March 2014
PDF
Rai Lakshmi spl (2)
PDF
Rai Lakshmi spl (1)
PDF
Malgudi is a Queen!_____________ ___ _______! - Dinakaran Ladies Corner
PDF
Karthi Celebirity cooking @ vikadan024-027
PDF
aval vikadan article
PDF
star samayal
High Rank Approval from American fedaration Council
Reviews about Chef Malgudi Kavitha
tamil Paly with food Tamil the hindu paper
Surya spl p012
ஸ்டார் ரெசிப்பி 1st January 2015 vikadan
surya spl p013
இது போராட்ட சமையல் 11 March 2014
Rai Lakshmi spl (2)
Rai Lakshmi spl (1)
Malgudi is a Queen!_____________ ___ _______! - Dinakaran Ladies Corner
Karthi Celebirity cooking @ vikadan024-027
aval vikadan article
star samayal
Ad

நிருபர் டு தலைமை செஃப்

  • 1. நிருபர் டு தலைலை செஃப்... அவள் விகடன் 11 Sep, 2012 ைகுடம் சூடிய 'ைால்குடி' கவிதா !படங்கள்: ெ.இரா.ஸ்ரீதர் நா.ெிபிச்ெக்கரவர்த்தி ''வ ீட்டுை ெலைக்கறது வவற, வ ாட்டல்ை ெலைக்கறது வவற. இந்த வ ாட்டல்ை 110 ஆண்கள் வவலை பார்க்கறாங்க. இவங்ககூட வவலை பார்க்கிற ஒவர சபண், நான். இவங்க எல்ைாருக்கும் தலைலைப் சபாறுப்பும் என்னுலடயதுதான்!'' - புன்னலக சபாக்வகவுடன் வபசுகிறார் 'ைால்குடி’ கவிதா! சென்லன, ெவவரா வ ாட்டைில் ெைீபத்தில் நடந்த சதன்னாட்டு உணவுத் திருவிழாவில் நம்மூர்க்காரர்கள் சதாடங்கி, சவளிநாட்டினர் வலர அலனவரும் நாக்குச் சொட்ட ொப்பிட்டுப் பாராட்டியது, 'ைால்குடி’ கவிதாலவ! ெவவரா வ ாட்டைில் சதன்னிந்திய உணவு வலககளுக்காக இயங்கும் ெிறப்புப் பிரிவான 'ைால்குடி’யின் ெிறப்பு உணவு பிரிவின் தலைலை செஃப் என்ற சபாறுப்பிைிருக்கும் கவிதா ரெிக்க, ருெிக்கப் வபெினார்! ''சொந்த ஊர் கடலூர் ைாவட்டம், விருத்தாெைம். அப்பா ராைச்ெந்திரன், ல வகார்ட் ைாயர். மூணு அக்கா, மூணு தங்கச்ெி, மூணு தம்பினு வ ீசடல்ைாம் பிள்லளங்கதான். அதனாை அம்ைா அமுதா எப்பவுவை ெலையக்கட்டுை பிஸியா இருப்பாங்க. ெலைக்கறதுை எக்ஸ்பர்ட். தினமும் ஒவ்சவாரு வவலளக்கும் 15 வபருக்கு ெலளக்காை ெலைப்பாங்க. இதுை பிள்லளங்களுக்கு விதம்விதைா செஞ்சு சகாடுத்தாதான் விரும்பி ொப்பிடுவாங்கனு, சராம்ப சைனக்சகடுவாங்க. இந்த காைத்துை சரண்டு வபருக்கு, சரண்டு வவலளக்கு ெலைக்கறவத சபரும்பாடா இருக்கு... இத்தலன நவ ீன வெதிகள் இருந்தும். ஆனா, விறகு எரிச்சு, ஊதுவகால் ஊதி ஊதி ெலைச்சு, அத்தலன வபருக்கும் பெியாத்தின எங்கம்ைாலவ நிலனச்ொ... பிரைிப்புதான் ைனசுை எழும். அவங்க அடுப்புச் சூட்டுைவய வளர்ந்ததாை, ெலையல் வைை எனக்கும் இயல்பாவவ ஈடுபாடு. அதனாைதான் ஸ்கூல் முடிச்ெதும்... ஃபுட் புசராடக்ஷன் அண்ட் வ ாட்டல் வைவனஜ்சைன்ட் படிச்வென். அம்ைாவவாட பாதிப்பு எனக்குள்ள இருந்தாலும், நான் படிக்கறது வ ீட்டு ெலையைலறக்காக இல்ை... நிலறவா ெம்பாதிக்கறதுக்காகனு படிக்கும்வபாவத தீர்ைானம் வபாட்டுக்கிட்வடன். ஆனா... படிப்லப முடிச்ெதும் வவலை கிலடச்சுடை. வதடுற வவலை கிலடக்கற வலர, கிலடக்கற வவலைலயப் பார்ப்வபாம்னு, உள்ளூர் பத்திரிலகயிை நிருபரா வவலைக்குச் வெர்ந்வதன். அங்க ெமூகத்லத ஆழ்ந்து, அைெி பார்க்கற பயிற்ெி கிலடச்சுது. ைனவைிலை கூடுச்சு. எந்தச் சூழலையும் ெந்திக்கற லதரியம் வளர்ந்துச்சு. சரண்டு வருஷம் கழிச்சு, ஒரு ஸ்டார்
  • 2. வ ாட்டல்ை வவலை கிலடச்ெப்வபா, என்லன சைருவகத்தின நிருபர் வவலைக்கு ாப்பி குட் லப சொல்ைிட்டு, களம் இறங்கிவனன்!'' எனும் கவிதாவுக்கு, ஆரம்பத்திவைவய கிலடத்துவிடவில்லை அங்கீ காரம். ''ஸ்டார் வ ாட்டல் கிச்ென்களில் சபரும்பான்லை ஆண்கள்தான். அங்க ஒரு சபண்ணா நான் பை சநருக்கடிகலளச் ெந்திக்க வவண்டியிருந்தது. 'வ ீட்டுை கரண்டி புடிக்கிற ைாதிரி சுைபைான விஷயைில்ை வ ாட்டல் குக்கிங்...’னு பயமுறுத்தினாங்க. என்கூட வவலை பார்த்த பை சபண்கள் இந்த டார்ச்ெர்கள தாங்க முடியாை வபாயிட்டாலும், ஒரு லவராக்கியத்வதாட நான் நின்வனன். தினமும் புது டிஷ் முயற்ெி செய்து பார்ப்வபன். வ ாட்டல் நிர்வாகம், கஸ்டைர்கள்கிட்ட பாராட்டுகள் கிலடச்ொலும், ெகபணியாளர்கள் முட்டுக்கட்லட வபாடுறதுை சராம்ப மும்முரைா இருந்தாங்க. இப்படிவய அஞ்சு வருஷம் பை ஸ்டார் வ ாட்டல்களில் வவலை செய்த அனுபவத்வதாட, எட்டு வருஷத்துக்கு முன்ன 'ெவவரா’வுை வெர்ந்வதன்'' என்பவர், ஒரு ொதாரண ெலையல்காரராக சதாடங்கி... தலைலைப் சபாறுப்புக்கு வந்திருக்கும் வளர்ச்ெி, அபாரம்! ''இங்க என் உலழப்பு பன்ைடங்கானது. என் அனுபவம் நான் செய்ற டிஷ்கவளாட சுலவ கூட்டுச்சு. நான் செய்ற உணவு வலககளில் வ ாட்டவைாட சபயரும் அடங்கி இருக்கும்ங்கற சபாறுப்வபாட, பக்குவத்வதாட ஃப்சரஷ் ஐடியாக்கவளாட புதுப்புது முயற்ெிகள நிலறயவவ செய்வதன். அதுக்கு எல்ைாம் நிர்வாகம், கஸ்டைர்கிட்ட நல்ை சபயர். எட்டு வருட உலழப்பு... 'ைால்குடி’வயாட தலைலைப் சபாறுப்லப என்கிட்ட வரசவச்சுது. சபயருக்கு முன்னாை 'ைால்குடி’ங்கிற பட்டமும் வெர்த்து ஊக்கப்படுத்தினாங்க!'' எனும் கவிதாவின் ிட் அயிட்டங்கள் சநல்ைிக்காய் சநத்திைிைீன் குழம்பு, கறிவவப்பிலை ெிக்கன் வறுவல் ைற்றும் பிஞ்சுவிரல் வொள பிஞ்சு (வபபிகார்ன் டிஷ்)! ''சதன்னாட்டு உணவுத் திருவிழாவில் ொப்பிட வர்றவங்க ஆர்டர் சகாடுக்கற உணவு வலககள, அவங்க கண் முன்னவய இன்ஸ்டன்ட்டா செய்து சகாடுத்தது, அவங் களுக்கு எல்ைாம் சராம்பவவ பிடிச்சுருந்தது. கூடவவ,
  • 3. எனக்கான ைதிப்பும் பாராட்டும் கூடியது. அப்படி கவிஞர் லவரமுத்து... விவவக், சூர்யா, கார்த்தினு பை ஸ்டார்ஸ்கிட்டசயல்ைாம் பாராட்டு வாங்கியிருக்வகன். பரபரப்பா வாழ்க்லக நகர்றதாை, திருைணம் பத்தி வயாெிக்கவவ வதாணை. வரவிருக்கற அக்வடாபர் ைாெத்துை... சதாடர்ந்து 30 ைணி வநரம் 1,000 வலக தைிழ்நாட்டு உணவுகள ெலைச்சு... 'ைிம்கா புக் ஆஃப் சரக்கார்ட்' ொதலன செய்யத் தீர்ைானிச்சுருக்வகன். அதுதான் இப்வபாலதக்கு என்வனாட இைக்கு!'' - கவிதா முடித்த பின்னும் சநல்ைிக்காய் சநத்திைிைீன் குழம்பு ைனதின் ஓரம் ைணந்துசகாண்வட இருந்தது! பிஞ்சு விரல் வொளப்பிஞ்சு தேவையான ப ாருட்கள்: வபபி கார்ன் (விரல் வபாை நீளைாக நறுக்கியது) - 250 கிராம், சவள்லள சபப்பர் பவுடர் - ஒரு வடபிள்ஸ்பூன், இஞ்ெி வபஸ்ட் (விருப்பப்பட்டால்)- ஒரு வடபிள்ஸ்பூன், ைிளகாய்த்தூள் - ஒரு வடபிள்ஸ்பூன், லைதா -2 வடபிள்ஸ்பூன், எலுைிச்லெச் ொறு - கால் வடபிள்ஸ்பூன், பிசரட் கிரம்ஸ் - அலர கப், வொள ைாவு - ஒரு வடபிள்ஸ்பூன், முட்லட - ஒன்று, எண்சணய், உப்பு - வதலவயான அளவு. பெய்முவை: சவள்லள சபப்பர் பவுடர், இஞ்ெி வபஸ்ட் (விருப்பப்பட்டால்), ைிளகாய்த்தூள், முட்லடயின் சவள்லளக்கரு, வொள ைாவு, லைதா ைாவு, எலுைிச்லெச் ொறு ைற்றும் உப்பு வெர்த்து இட்ைி ைாவு பதத்துக்கு கைக்கி அதில் பஜ்ஜிலய முக்குவது வபாை வபபி கார்லன முக்கி எடுக்க வவண்டும். இதலன பிசரட் கிரம்ஸில் வபாட்டு புரட்டி லகயால் நன்கு அமுத்தி விட்டால், பிசரட் கிரம்ஸ் வபபி கார்னில் நன்கு ஒட்டிக் சகாள்ளும். இவற்லற சகாதிக்கும் எண்சணயில் வபாட்டு சைாறுசைாறுசவன சபான்னிறைாக ைாறும் வலர வதக்கி எடுத்தால்... பிஞ்சு விரல் வொளப்பிஞ்சு சரடி! கறிவவப்பிலை ெிக்கன் வறுவல் தேவையான ப ாருட்கள்: ெிக்கன் (சபாடிப் சபாடியாக நறுக்கியது) - 250 கிராம், இஞ்ெி வபஸ்ட் - 20 கிராம், ைிளகாய்த்தூள் - 20 கிராம், கடலை ைாவு - 60 கிராம், சபரிய சவங்காயம் (நறுக்கியது) - 50 கிராம், பச்லெ ைிளகாய் - 2 (விழுதாக அலரக்கவும்), முட்லட - 1, கறிவவப்பிலை - ஒரு சகாத்து, வொம்பு - கால் டீஸ்பூன், எலுைிச்ெம் பழம் - 2, எண்சணய்- 250 ைில்ைி, உப்பு -வதலவயான அளவு.
  • 4. பெய்முவை: ெிக்கன், இஞ்ெி வபஸ்ட், ைிளகாய்த்தூள், சகாஞ்ெம் உப்பு ைற்றும் கடலை ைாவு அலனத்லதயும் வெர்த்து ஒன்றாக கைக்கி, அலர ைணி வநரம் ஊற லவக்கவும். ஊறிய ெிக்கலன ஒரு கடாயில் எண்சணய் ஊற்றி நன்கு சபாரித்து எடுத்து லவத்துக் சகாள்ளவும். இனி, ைற்சறாரு கடாயில் எண்சணய் விட்டு, வொம்பு, கறிவவப்பிலை, சவங்காயம் வெர்த்து வதக்கி, பச்லெ ைிளகாய் விழுது, முட்லடயின் சவள்லளக்கரு, சபாரித்த ெிக்கன் வெர்த்து வதக்கி எடுத்தால்... டிஷ் சரடி. வட்டைாக சவட்டிய சவங்காயம், எலுைிச்ெம் பழத்லத லவத்து சடகவரட் செய்து பரிைாறினால்... அழகாக இருக்கும்! http://www.vikatan.com/article.php?module=magazine&aid=23266&utm_source=vikatan.com&utm_medium= search&utm_campaign=1